වායු තුවක්කු භාවිතය පිළිබඳ උපදෙස් සහ මාර්ගෝපදේශක වැඩමුළුවක් අද (12) ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල උප සභා ශාලාවේදී විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පවත්වන ලදී.

2025 විමධ්‍යගත ප්‍රාග්ධන අයවැය යටතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ අස්වනු නෙලන කාලයේදී වන සතුන්ගෙන් වගාවන් ආරක්ෂා කරගැනීම සඳහා රුපියල් 8,032,500.00 ක වියදමකින් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශ 6 ක ගොවි සංවිධාන වෙනුවෙන් වායු තුවක්කු ලබා දීම සිදුවිය.

නගර හා කඩවත්, කුච්චවේලි, තඹලගමුව, ගෝමරණ්කඩවල, සේරුවිල සහ මූතූර් යන ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවලට එම වායු තුවක්කු ලබා දෙන ලදී. මෙහිදී ලබාදුන් මුළු වායු තුවක්කු ගණන 153 කි. 

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ප්‍රධාන ගණකාධිකාරී පී. ජයබාස්කර් මහතා, ගණකාධිකාරී ඒ.එල්. ප්‍රසාද් විජේසිංහ මහතා, දිස්ත්‍රික් සැලසුම් අධ්‍යක්ෂ කේ. විජයදාසන් මහත්මිය, දිස්ත්‍රික් සහකාර සැලසුම් අධ්‍යක්ෂ එන්. ගෝවින්දරාජන් මහතා, දිස්ත්‍රික් මට්ටමේ නිලධාරීන් සහ අදාල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල නිලධාරීන් සහභාගී වූහ.

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி.

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி இன்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

குறித்த பயிற்சிநெறியானது பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு ரூபா 8,032,500.00 பெறுமதியான Ari Guns, 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்காக,  பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன .

பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கோமரங்கடவல, சேருவில மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்குமாக 153 Air Guns வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 13 at 09.49.05WhatsApp Image 2025 08 13 at 09.49.06 2

WhatsApp Image 2025 08 13 at 09.49.08WhatsApp Image 2025 08 13 at 09.49.08

WhatsApp Image 2025 08 13 at 09.49.10 1WhatsApp Image 2025 08 13 at 09.49.09 2